பரிதி கேம்ப் தங்களுக்கு துணையாக வரும் என்று நம்புகிறது கனி தரப்பு.
ஜெ. தன்னை அழைப்பார் என்று மிகுந்த நம்பிக்கையில் உள்ளார் வைகை புயல்.
தி.மு.க. பொதுக்குழுவில் இந்த முறை கருணாநிதிக்கு ஐந்து அணிகளில் இருந்து நெருக்கடிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (ஸ்டாலின் அணி, அழகிரி அணி, கனிமொழி அணி, முரசொலி மாறன் அணி, மூத்த தி.மு.க. தலைவர்கள் அணி)
No comments:
Post a Comment