Pages

Tuesday, January 8, 2013

Excellent "entertainers"

வாங்க ஏழைகளா வாங்க??? பாவம், இவங்களுக்கு யாருயா வரி போட்டது??? இந்த ஏழைங்க எப்படியா கட்டுவாங்க?? வேணும்னா வெளிநாடுலா சந்தோசமா இருக்குற தமிழர்களுட்ட வரிய போடு, இல்லையா இங்க இருக்குற நடுத்தர வர்க்கம் இருக்கு, அவங்களுட்ட வரிய போடு, அத விட்டுட்டு இவங்களுட்ட வரிய போடுற!!



No comments:

Post a Comment