Showing posts with label Survey. Show all posts
Showing posts with label Survey. Show all posts

Thursday, August 22, 2013

Junior Vikadan magazine survey in TN of PM candidates (in Tamil)

தமிழகம் முழுவதும் ஜூ.வி நடத்திய சர்வே

(01) அடுத்த பிரதமர் தகுதி யாருக்கு இருக்கிறது?
நரேந்திர மோடி = 52.85%
ஜெயலலிதா = 16.19%
ராகுல் காந்தி = 15.79%
மன்மோகன் சிங் = 15.17%

(02) பிரதமர் மன்மோகன் சிங் செயல்பாடு?
மோசம் = 45.46%
சுமார் = 45.08%
சூப்பர் = 9.46%

(03) நான்கரை வருட மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?
மோசம் = 48.96%
சுமார் = 44.52%
பிரமாதம் = 6.52%

(04) மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது?
விலைவாசி உயர்வு = 41.58%
பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு = 31.43%
ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, ஊழல் = 26.99%

(05) மோடி பிரதமர் ஆனால்?
மாற்றம் ஏற்படும் = 56.64%
வழக்கமான ஆட்சியாகத்தான் இருக்கும் = 24.34%
மத மோதல்கள் ஏற்படும் = 19.02%

(06) மோடியை பி.ஜே.பி. முன்னிலைப்படுத்துவதை?
வரவேற்கிறேன் = 60.47%
விரும்பவில்லை = 27.24%
எதிர்க்கிறேன் = 12.29%

(07) மோடி பிரதமர் ஆவதற்கான தகுதி?
உண்டு = 55.86%
கருத்தில்லை = 25.72%
இல்லை = 18.42%

(08) வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு
ஓட்டுப் போட மாட்டேன் = 47.39%
தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பேன் = 38.78%
ஓட்டுப் போடுவேன் = 13.83%