Saturday, December 17, 2011
தமிழக அரசை முடக்கும் மாற்றங்கள்
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது உடல்நிலையின் காரணமாக ஓய்வெடுக்கும் நோக்கத்தில் கொடநாடு செல்வதாக இருந்த தமிழக முதல்வர், அந்த திட்டத்தை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது உடல்நிலையின் காரணமாக ஓய்வெடுக்கும் நோக்கத்தில் கொடநாடு செல்வதாக இருந்த தமிழக முதல்வர், அந்த திட்டத்தை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று.தனது அமைச்சர்களின் செயல்பாடு, அதிகாரிகளின் நடவடிக்கைகள் என்று இவற்றோடு சேர்ந்துகொண்ட முல்லைப்பெரியாறு அணை விவ்காரமும் தந்து ஓய்வுத் திட்டத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார். அ.இ.அ.தி.மு.க. அரசு பதவி ஏற்று இந்த 7 மாத காலத்தில் 5 முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் மாற்றங்கள் என்பது தினசரி நிகழ்வாகவே நடக்கிறது. இப்படிப்பட்ட மாற்றங்கள், அரசுக்கு பயனளிக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்வி?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment