Monday, December 19, 2011

ஒற்றுமை????

இந்த 65 வருட சுதந்திர இந்தியாவில் "ஒற்றுமை" என்பதை நாம் மறந்தே போனோம்...இன்னும் நாம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறாம்...அமெரிக்காவில் எத்தனையோ நதிகள் மாநிலம் விட்டு மாநிலம் பாய்கிறது....சீனாவிலும் கூட....ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால்....ஒவ்வொரு நாட்டுக்கும் இடையில் நதிகள் பாய்கிறது....ஜெர்மனில் மொழி வேறு,....பிரான்சில் மொழி வேறு.....ஸ்பெயினில் மொழி வேறு.....அங்கேயெல்லாம் நதிநீர் பங்கீடு முறையாக இல்லையா...எல்லாவற்றையும் மீறி நாங்கள் "ஐரோப்பியர்கள்....அமெரிக்கன்" என்ற ஒற்றுமை அவர்களிடம் இருக்கிறது....ஆனால் நம் நாட்டை பாருங்கள்......"ஒற்றுமை, சமுதாய சிந்தனை" என்றால் என்ன விலை என்று கேட்க வேண்டியாதாக இருக்கிறது....

No comments:

Post a Comment