Friday, October 21, 2011

10 மேயரும் அ.தி.மு.க.,தான் - தி.மு.க., மீது அனுதாப அலை இல்லை -மவுசு குறைந்த தே.மு..தி.க.,

Some of the comments in website after AIADMK win in Civic Body Elections 2011
"மவுசு குறைந்த தே.மு..தி.க". இதைவிட ஒரு தீபாவளி இனிப்பு செய்தி வடிவேலுவுக்கு இருக்க முடியாது.
"விஜயகாந்த் எங்கே? காங்கிரஸ் எங்கே??? புரட்சி தமிழன் தங்கபாலு, ஈரோடு தமிழன் இளங்கோவன், சட்டசபை நாயகன் பீட்டர் அல்போன்ஸ், புரட்சி தலைவி யசோதா, இளைய தளபதி யுவராஜ், எங்கே எங்கே எங்கே?? வெட்டி போலி அரசியல்வாதிகளுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி. உண்மை தமிழன் நாம்தான். பெருமை கொள்ளுவோம். ராகுல் பார்முலா , சோனியா பார்முலா, அவங்க தாத்தா நேரு பார்முலா, அவங்க பாட்டி இந்திரா பார்முலா ???தமிழன் என்ன மடையனா??? முட்டாள் அரசியல்வாதிகள். பொங்கிய நெஞ்சை இந்த தேர்தல் முடிவுகள் சற்று குளிர வைத்துள்ளது."

No comments:

Post a Comment