Saturday, May 25, 2013

உங்கள் MLA-க்களின் செயல்பாடு எப்படி?


புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு. 234 தொகுதிகளில், முதல் 50 இடங்களை பிடித்த MLA-க்கள் இங்கே தரப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகள்:-
  • மக்களின் அபிப்ராயம் (40 மதிப்பெண்கள்)
  • அனுக முடிவதில் (20 மதிப்பெண்கள்)
  • வாக்குறுதிகள் நிறைவேற்றுதல் (20 மதிப்பெண்கள்)
  • தொகுதிக்கு வருகை (10 மதிப்பெண்கள்)
  • நிறை குறைகள் (10 மதிப்பெண்கள்)
- ஆக மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு, MLA-க்கள் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு??


#
மாவட்டம்
தொகுதி
MLA
கட்சி
மதிப்பெண்கள்
50
திருப்பூர்
காங்கேயம்
நடராஜ்
அஇஅதிமுக
49
49
கடலூர்
நெய்வேலி
சிவசுப்பிரமணியம்
அஇஅதிமுக
49.5
48
திருச்சி
மண்ணச்சநல்லூர்
பூனாட்சி
அஇஅதிமுக
49.5
47
மதுரை
திருமங்கலம்
முத்துராமலிங்கம்
அஇஅதிமுக
50
46
சேலம்
எடப்பாடி
பழனிச்சாமி
அஇஅதிமுக
50
45
திருச்சி
திருச்சி (கி)
மனோகரன்
அஇஅதிமுக
50.5
44
கிருஷ்ணகிரி
ஓசூர்
கோபிநாத்
காங்கிரஸ்
51
43
திருப்பூர்
பல்லடம்
பரமசிவம்
அஇஅதிமுக
51.5
42
தஞ்சாவூர்
கும்பகோனம்
அன்பழகன்
திமுக
52
41
வேலூர்
ஆற்காடு
சீனிவாசன்
அஇஅதிமுக
52.5
40
திருச்சி
லால்குடி
செளந்தரபாண்டியன்
திமுக
53
39
திருவள்ளூர்
பூந்தமல்லி
மணிமாறன்
அஇஅதிமுக
53
38
விருதுநகர்
ராஜபாளையம்
கோபால்சாமி
அஇஅதிமுக
54
37
கன்னியாகுமாரி
விளவங்கோடு
விஜயதாரணி
காங்கிரஸ்
55
36
மதுரை
மேலூர்
சாமி
அஇஅதிமுக
55
35
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்
செழியன்
திமுக
55
34
கடலூர்
விருத்தாசலம்
முத்துக்குமார்
தேமுதிக
55.5
33
திருவண்ணாமலை
ஆரணி
பாபு முருகவேல்
தேமுதிக
55.5
32
மதுரை
மதுரை (மே)
ராஜு*
அஇஅதிமுக
56
31
சிவகங்கை
திருப்பத்தூர்
பெரியகருப்பண்
திமுக
56
30
சேலம்
ஓமலூர்
கிருஷ்ணன்
அஇஅதிமுக
56
29
திருநெல்வேலி
வாசுதேவநல்லூர்
துரையப்பா
அஇஅதிமுக
56.5
28
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்(வ)
மலரவன்
அஇஅதிமுக
57
27
சென்னை
ராயபுரம்
ஜெயக்குமார்
அஇஅதிமுக
57
26
தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை
ரெங்கராஜன்
காங்கிரஸ்
57.5
25
கன்னியாகுமாரி
கிள்ளியூர்
ஜான் ஜேக்கப்
காங்கிரஸ்
58
24
திருப்பூர்
திருப்பூர் (வ)
ஆனந்தன் *
அஇஅதிமுக
58.5
23
ஈரோடு
பவானிசாகர்
சுந்தரம்
சிபிஐ
59
22
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி
முனுசாமி *
அஇஅதிமுக
59
21
திருவாரூர்
மன்னார்குடி
ராஜா
திமுக
59.5
20
தர்மபுரி
பால்க்கோடு
அன்பழகன்
அஇஅதிமுக
59.5
19
சிவகங்கை
சிவகங்கை
குணசேகரன்
சிபிஐ
60
18
கடலூர்
கடலூர்
சம்பத் *
அஇஅதிமுக
62.5
17
வேலூர்
ஜோலர்பேட்டை
வீரமணி *
அஇஅதிமுக
63
16
சிவகங்கை
காரைக்குடி
பழனிச்சாமி
அஇஅதிமுக
63.5
15
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
உலகநாதன்
சிபிஐ
64
14
கோயம்புத்தூர்
கவுண்டம்பாளையம்
ஆறுகுட்டி
அஇஅதிமுக
64
13
திருவாரூர்
நன்னிலம்
காமராஜ்
அஇஅதிமுக
68
12
நாகப்பட்டினம்
வேதாரண்யம்
காமராஜ்
அஇஅதிமுக
69
11
கோயம்புத்தூர்
தொண்டாமுத்தூர்
வேலுமணி
அஇஅதிமுக
69
10
நாமக்கல்
நாமக்கல்
பாஸ்கர்
அஇஅதிமுக
70.5
09
கன்னியாகுமாரி
பத்மநாபுரம்
புஷ்பலீலா ஆல்பன்
திமுக
70.5
08
திண்டுக்கல்
நத்தம்
விஸ்வநாதன் *
அஇஅதிமுக
74
07
தஞ்சாவூர்
ஒரத்தநாடு
வைத்திலிங்கம் *
அஇஅதிமுக
74.5
06
தஞ்சாவூர்
பாபநாசம்
துரைக்கண்ணு
அஇஅதிமுக
74.5
05
நாமக்கல்
குமாரபாளையம்
தங்கமணி
அஇஅதிமுக
75
04
தஞ்சாவூர்
திருவையாறு
ரத்தினசாமி
அஇஅதிமுக
80.5
03
கோயம்புத்தூர்
சிங்காநல்லூர்
சின்னசாமி
அஇஅதிமுக
83
02
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
தாமோதரன் *
அஇஅதிமுக
84
01
ஈரோடு
கோபிச்செட்டிபாளையம்
செங்கோட்டையன்
அஇஅதிமுக
86

குறிப்பு:- * à அமைச்சர்கள்

10 மாவட்டங்களிலிருந்து ஒரு MLA-கூட முதல் 50 இடங்களில் வரவில்லை. அந்த மாவட்டங்கள்:-
(i)                   காஞ்சிபுரம்
(ii)                 கரூர்
(iii)                விழுப்புரம்
(iv)               நீலகிரி
(v)                 தேனி
(vi)               ராமநாதபுரம்
(vii)              தூத்துக்குடி
(viii)            பெரம்பலூர்
(ix)                புதுக்கோட்டை
(x)                  அரியலூர்

நட்சத்திர தொகுதிகள்:-

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர்  அவர்களைப் பற்றி அந்த தொகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள்.

தொகுதி
வேட்பாளர்
கட்சி
மக்களின் அபிப்ராயம்
ரிஷிவந்தியம்
விஜயகாந்த்
தேமுதிக
20%
கொளத்தூர்
ஸ்டாலின்
திமுக
25%
திருவாரூர்
கருணாநிதி
திமுக
40%
ஸ்ரீரங்கம்
ஜெயலலிதா
அஇஅதிமுக
65%

கட்சி வாரியாக முதல் 50 இடங்களை பிடித்த MLA-க்கள்:-

கட்சி
MLA-க்கள்
அஇஅதிமுக
35
திமுக
06
காங்கிரஸ்
04
சிபிஐ
03
தேமுதிக
02

மதிப்பெண்களும், MLA-க்களின் எண்ணிக்கைகளும்:-

மதிப்பெண்கள்
MLA-க்களின் எண்ணிக்கை
1-40
139
41-60
072
61-80
015
81-100
004

230
(4 நட்சத்திர தொகுதிகள்)


No comments:

Post a Comment