Friday, May 31, 2013

TN: SSLC result: District wise pass percentage

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 97.29% தேர்ச்சி பெற்று, கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து, 95.42% தேர்ச்சியுடன், தூத்துக்குடி மாவட்டம் இரண்டாமிடமும், 95.36% தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
 மாவட்ட விபரங்கள்:-
கன்னியாகுமரி – 97.29%
தூத்துக்குடி – 95.42%
ஈரோடு – 95.36%
திருச்சி - 95.14%
விருதுநகர் - 95.08%
சென்னை - 94.61%
புதுச்சேரி - 94.45%
கோவை - 94.12%
மதுரை - 93.44%
நாமக்கல் - 93.22%
திருப்பூர் - 93.07%
திருநெல்வேலி - 92.86%
சிவகங்கை - 92.72%.
கரூர் - 90.72%
பெரம்பலூர் - 90.38%
ராமநாதபுரம் - 90.28%
தேனி - 89.83%
உதகை - 89.81%
சேலம் - 88.93%
தஞ்சாவூர் - 88.77%
கிருஷ்ணகிரி - 88.62%
திண்டுக்கல் - 88.55%
காஞ்சிபுரம் - 86.86%
திருவள்ளூர் - 86.85%
புதுக்கோட்டை - 85.74%
தர்மபுரி - 85.51%
திருவாரூர் - 83.14%
வேலூர் - 83.09%
அரியலூர் - 82.41%
விழுப்புரம் - 81.99%
நாகப்பட்டிணம் - 79.53%
திருவண்ணாமலை - 78.9%
கடலூர் - 75.25%

No comments:

Post a Comment