கக்கிலீக்ஸ் கக்கினால்..?
என் விஷன் எப்டின்னு பாக்காதீங்க! ஆனா... எனக்கொரு விஷன் உண்டு... அது என்ன விக்கிலீக்ஸுக்கு போட்டியா டிக்கிலீக்ஸுன்னு திக் திக் விஜய் சிங் மட்டும் சொல்வா..ரா..மா? ஏன்... நாங்க சொல்ல மாட்டமா? எனக்கும் தெரியும்! எல்லாம் தெரியும்! எனக்குத் தெரிந்தது... தெரியாதது... அறிந்தது... அறியாதது... அனைத்தையும் எடுத்து வுட்டோம்ம்னா... எல்லாம் ஆடிப்போயிடாது?! வுடறேன் பாருங்க... கக்கிலீக்ஸை! அது... டிக்கிலீக்ஸுக்கு போட்டின்னு நெனச்சாலும் சரி... இல்லை டிக்கிலீக்ஸுக்கு ஒத்துப்பாடும் கப்பிசிப்பிலீக்ஸ்ன்னு சொன்னாலும் சரி... இந்த லீக்ஸு இன்னான்னு காமிக்காம வுடமாட்டனாக்கும்! ஆமாம்!!!
No comments:
Post a Comment