Tuesday, September 27, 2011

2030 ல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை

1. காவிரியில் தண்ணீர் தராததால் தஞ்சையில் மிகப்பெரிய பஞ்சம்அதன் காரணமாகவளர்ந்து வரும் த்மிழ் தீவிரவாத இயக்கமான தமிழோயிஸ்டுகள் கர்நாடகாவில் புகுந்துவன்முறை வெறியாட்டம்தற்க்கொலைப் படைத்தாக்குதல்.
2. தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும் - பாரத பிரதமர் திரு.ராகுல் காந்தி கருத்துநாட்டுக்கும்நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டியவர்கள்,அவர்களை அழிக்க ராணுவ தாக்குதல் விரைவில் தமிழகத்தில் தொடங்கும் என தெரிவித்தார்இதையடுத்துதமிழக எல்லையோரங்களில் தயார் நிலையில் இந்திய ராணுவம். தன் தந்தையைக் கொன்ற தமிழர்களை முற்றிலும் அழிக்கும் உள்நோக்கத்துடனே ராகுல் தமிழர்களின் மீதுதாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் என்று தமிழ் இன உணவாளர்கள் (No spelling mistake) கருத்துதெரிவித்துள்ளனர்.
3. தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் எனக்கோரி வடக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் சென்னையிலும்தெற்கு தமிழக முதல்வர் அழகிரி மதுரையிலும் உண்ணாவிரதம். உண்ணாவிரதத்தை கைவிடா விட்டால் அவர்கள் கட்சி மத்திய மந்திரிகள் பதிவி பறிக்கப்படும் என ராகுல்காந்தி மிரட்டியதால்உண்ணாவிரதம் வாபஸ்மேலும் ராகுலின் மகன் திருமணத்துக்கு எல்லா ராணுவமும் சென்று விட்டதால்தமிழகத்தில் இரண்டு நாள்போர் நிறுத்தம்இதை மறைத்துஎன்னுடைய உண்ணாவிரத்த்தின் பயனாலே மத்திய அரசு போர் நிறுத்தம்அறிவித்தது என்று முரசொலியில் ஸ்டாலின்அழகிரி தனித்தனி அறிக்கை.
4. தி.மு. வில் உச்சகட்ட பனிப்போர்வடக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கும்தெற்கு தமிழக துணைமுதல்வர் துரை தயாநிதிக்கும் நடுவே விரிசல்ஒட்டுமொத்த தி.மு. வின் தலைவராக அடுத்து தானே ஆகவேண்டும் என இருவரும் தத்தம் தந்தைகளிடம் சண்டையிட்டு வருகின்றனர்எனவே இரண்டு தமிழகமுதல்வர்களுமே கவலையில் ஆழ்ந்துள்ளனர்தம் தந்தை ராஜ தந்திரமாக தமிழகத்தை இரண்டாக பிரித்தது போல கட்சியை இரண்டாக பிரிக்க முடியாமல்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என பேட்டி.
5. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்எந்திரன் பார்ட் 4 ல் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்குஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா மறுப்புமணிரத்தினத்தின் ஐம்பதாவது படத்தில் நடிக்க கால்ஷீட்குடுத்துள்ளதால் ரஜினியுடன் இந்தப்படத்தில் நடிக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்இந்தப் படத்தில் ரஜினியின் பாட்டியாக முன்னாள் கவர்ச்சிக்கன்னி ஸ்ரேயா நடிக்கிறார்.
6. அஜீத் இனி எனக்கு தேவையில்லைகௌதம் கடுப்பு பேட்டிஅஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்தஅவரது நிறைவேறா ஆசையில்தொடர்ந்து இருபதாவது முறையாக மண்ணள்ளிப்போட்டனர்இதற்க்குபதில் அளித்த அஜித்அவர் இல்லாமல் நான் நூறு படம் பண்ணிட்டேன்நான் இல்லாமல் அவர் இருபது படம்பண்ணிட்டார்யாருக்கும் யாரும் தேவையில்லை என்று வழக்கம் போல கூறியுள்ளார். 
7. தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது கோடி வரை நஷ்டம்தியேட்டர் அதிபர்கள் இளைய(2030-ல் கூடதள்பதி விஜயின் வீட்டு முன் போராட்டம். (இன்னுமாடா இவர நம்புறீங்க!!) நஷ்டத்தை திருப்பிதராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை இனி ஜெராக்ஸ் ரவிக்கு மட்டுமே தரசட்ட திருத்தம் செய்வோம் என மிரட்டியதால் விஜய் கலக்கம்இந்நிலையில் விஜயின் மகன் நடிக்கும் சூலாயுதம் படத்தில் அவருக்கு சூர்யா-ஜோதிகா மகள் ஜோடியாகநடிக்கிறார்.
 8. குஷ்புவின் மகள் தி.மு. வில் இணைந்தார்தன் அன்னையைப் போலவே தானும் இறுதி வரைகட்சித்தலைமைக்கு உண்மையாக இருப்பேன் என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
 9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட்உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சிதொடர்ந்து ஐம்பது சீஸன்களை கடந்து இன்னும் ஒளிபரப்படுவது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று கலாமாஸ்டர் பெருமிதம்இந்த நிகழ்ச்சியை விடாமல் (வேறு வழியில்லாமல்முப்பது வருடங்களாக பார்த்துவரும் தமிழக மக்களுக்கு சகிப்புத்தன்மைக்கான போபல் பரிசு விரைவில் வழங்கப்படும் என நோபல் கமிட்டிஅறிவிப்பு.
 10. 2031-ல் நான் தான் தமிழக முதல்வர் விஜயகாந்து கொக்கரிப்புதி.மு. வின் ஊழல் அரசாங்கத்தை ஒழித்து,ஓரங்கட்டிஆட்சிக்கட்டிலில் தமிழக மக்கள் என்னை உட்கார வைப்பார்கள் என விஜயகாந்த் அறிக்கைஇந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் ”விருதகிரி” படம் இவ்வருட இறுதிக்குள்வெளிவரும் என பீதியைக் கிளப்பியுள்ளார்.
 11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன்மேலும் இரண்டு மாநிலங்களை பேரம் பேசி வருவதாகசெய்தி.
 12. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டாவது தருபவர்களுடனே கூட்டணிலட்சிய தி.மு. தலைவர்விஜய.T.ராஜேந்தர் பேட்டி.
 13. எத்தனை முறைதான் சென்னைக்கும்மதுரைக்கும் அலைவதுவரும் சட்டமன்ற தேர்தலில் எனதுதலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும்பா.. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
 14. 7G முறைகேடு தொடர்பான 20 லட்சம் கோடி ஊழலை சி.பி. விசாரிக்கக் கோரி கம்யுனிஸ்ட் கட்சிகள்போராட்டம்.  7G ஏலம் வெளிப்படையாகவே நடந்ததுஎந்த விதமான முறைகேடோஊழலோ நடக்கவில்லைஇதுதொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமர்ராகுல் காந்திக்கும் தெரியும்மத்திய அமைச்சர் ராசாஅறிக்கை.
 15. ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 வதுசதமடித்து உலக சாதனை.  உலகசாதனை நினைவுப் பரிசை சச்சினுக்கு முன்னாள் இந்திய கேப்டனும்இந்நாள் BCCI தலைவருமானதோனி வழங்கினார்.
 16. 2031 ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்த ஒப்ப்ந்தம்ஒலிம்பிக் போட்டிகளுக்காக மத்திய அரசு 7 லட்சம்கோடி ஒதுக்கீடுஇந்திய ஒலிம்பிக் தலைவர் கல்மாடி குஷி பேட்டிகாமன் வெல்த் போட்டிகள் போலஇதையும் வெற்றிகரமாக நடத்துவோம் என அறிவிப்பு.
 சொல்ல முடியாதுமேல சொன்ன எல்லாமே உண்மையில் நடக்கலாம்நடக்கும்.

Friday, September 23, 2011

"எங்கேயும்... எப்போதும்" - review

பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் பட நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ்வுடன் இணைந்து தன் உதவியாளர் எம்.சரவணன் இயக்கத்தில் முதன்முதலாக தயாரித்திருக்கும் தரமான ப(பா)டம் தான் "எங்கேயும்... எப்போதும்..." கதைப்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் ஆம்னிபேருந்து புறப்படும் அதே நேரத்தில், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு அரசு சொகுசு பேருந்தும் புறப்படுகிறது. இரண்டு பேருந்துகளும் விழுப்புரம் அருகே எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக, அதில் நிலைகுலைந்தும், உயிர் இழந்தும் போனவர்களது சொந்தகதை, சோக கதைகளுடன் சில, பல காதல் கதைகளையும், காமெடி காட்சிகளையும் இணைத்து கலக்கலாக கதை சொல்லி, கண்ணீரை வரவழைத்து விடுகிறார் இயக்குநர் சரவணன். சபாஷ் சரவணன்.
திருச்சியில் இருந்து அரசூர் நோக்கி சென்னை பேருந்தில் பிரயாணிக்கும் ஜெய்-அஞ்சலியின் காதலாகட்டும், சர்வானந்த்-அனன்யாவின் அறிமுகமும் அதைத்தொடர்ந்து அவர்களுக்குள் எழும் காதலுமாகட்டும், இன்னும் புதிதாய் திருமணமான ஒரு பிரியமான ஜோடியின் பிரியமுடியாத காதலாகட்டும், கண்டக்டரின் சதியால் பிரிந்து, பின் இணையும் பேருந்து இளம் காதலர் ஆகட்டும், அந்த சுட்டி குழந்தை ஆகட்டும், அதை அடக்கும் அழகு அம்மாவாகட்டும், அரசூர் ஊர் தலைவராகட்டும், அனன்யாவின் அழகு அக்காவாகட்டும், எல்லோருமே நச் என்ற பாத்திரத்தில், பளிச் என்று நடித்து ரசிகர்கள் மனதை டச் செய்து விடுகின்றனர். பலே, பலே!
ஜெய் முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். மற்றொருநாயகர் சர்வாவும் தானும் சளைத்தவர் இல்லை என நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார்.நாலு வீடு தள்ளி மாடியில் இருந்து கை காட்டும் ஜெய்யை மடக்கி, காதலும் கண்டிப்பும் காட்டும் அஞ்சலி, ஜெய் உடனான காதலில் நடிக்கவே இல்லை, உண்மையை சொல்வதென்றால் ஜெய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார். எவ்வளவுதான் படித்திருந்தாலும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் புதிதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பயத்தை பிரமாதமாக தன் நடிப்பில் காட்டியிருக்கும் "நாடோடிகள்" அனன்யா, சர்வாவுடனான காதல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ஒவ்‌வொரு காட்சியிலும் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு ஓவியம் என்றால், சத்யாவின் இசை, ஆரம்பகாட்சிகளில் ஏற்படுத்தும் விறுவிறுப்பு, கடைசி வரை பாடல் காட்சிகளிலும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. படம் முழுக்க எக்கச்சக்க காதல் ஜோடிகளுடன், இனிமையாக ரசிகர்களையும் பிரயாணம் செய்ய வைத்து, க்ளைமாக்ஸில் அந்த ஜோடியை பிரித்து விட்டாரே... இந்த ஜோடியை சேர விடவில்லையே... என எமனையும், இயக்குநர் எம்.சரவணனையும் சபிக்க வைத்திருப்பது தான் "எங்கேயும் எப்போதும்" படத்தின் பெரிய பலம்!
மொத்தத்தில் "எங்கேயும்... எப்போதும்..." படத்திற்கு நிச்சயம் "வெற்றிகளும்... விருதுகளும்..."

Friday, September 16, 2011

People will be freed from freebies- TN CM

Chief Minister Jayalalithaa, whose government has been implementing a slew of welfare measures said that her ultimate aim was to see that the people of Tamil Nadu would not have to depend on freebies. “It is my desire that everyone gets everything and never want for anything. At one point time, people of Tamil Nadu will not have to depend on freebies and seek help from others,” she told the Assembly on the occasion of her government completing 100 days. “I will achieve the goal with your (alliance partners) support and the people of Tamil Nadu,” she said amidst thumping of desks by the treasury benches as well as the members of her alliance parties.

=============
This is the first time a Dravidian party leader has boldly come out to critisise freebee politics that make the people lazy and unproductive and living with government money collected from a part of public . Beggars and free bee takers in fact have no difference as both of them receive alms.A self respected person will rather die than receiving freebees for living. The people of Tamilnadu are forerunners in practicing receiving free bees which is unfortunate.
================

Anna University deviated from norms: CAG report

The Comptroller and Auditor General (CAG) of India, in its performance audit of Anna University-Chennai, has found deviance from norms on many counts compromising the quality of education. In its report on the functioning of Anna University, the State's premier technical university, the CAG has disclosed policy violations in admissions, inadequacies in planning and financial management, lowering of standards of laboratories to facilitate affiliation to number of colleges and inadequate research programmes during 2005-10. As per the report, the reduction of the minimum score from 85 to 50 by the Syndicate without giving any reasons facilitated grant of provisional affiliation to 509 courses in 111 colleges during 2009-10 which were hitherto ineligible for such affiliations.During the audit period, 149 colleges were affiliated to the university.  Further, minimum marks were not prescribed for four parameters.
  • The university also failed to ensure rectification of deficiencies by 96 colleges in running 448 programmes with conditional provisional affiliation for more than a year during 2006-09.
  • The university had approved admission of students and affiliation of courses to two colleges without the mandatory approval of the AICTE. Moreover, laboratory facilities for 21 UG courses in eight of the 14 inspected affiliated colleges were highly inadequate.
  • While the AICTE stipulated faculty-student ratio was 1:15 for each course, the audit findings revealed that the ratio was in the range of 1:16 to 1:60 in 49 out of 71 courses in the 14 test-checked affiliated colleges in 2009-10.
  • Overall, the total availability of faculty members in respect of all the courses offered in the university constituent colleges was 490 for the total student strength of 18,728 which worked out to a faculty-student ratio of 1:38.
Poor Quality of education
A poor faculty-student ratio was bound to impact the quality of education offered, the report noted.
With affordable higher education as its policy, the State converted all self-supporting courses run by government engineering colleges into regular courses.  Anna University, however, conducted 32 UG and 48 PG courses on self-supporting basis in 2009-10 in its constituent colleges. These self-supporting courses, the fee structure of which was nearly double that of the regular courses, kept on increasing during 2005-10 against the government's declared policy, the audit report said.

Monday, September 12, 2011

CBI வசம் ரூ.4.25 கோடி லஞ்சப் பணம்:


அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட, பறிமுதல் செய்யப்பட்ட 4.25 கோடி ரூபாய் பணம், சி.பி.ஐ., கைவசம் உள்ளது.
பல்வேறு அரசு அலுவலகங்களில் சில வேலைகளை முடித்து தருவதற்கு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் லஞ்சம் பெறுவது சகஜமான ஒன்று. இது தொடர்பாக 2008ல் 129 வழக்குகளும், 2007 மற்றும் 2009ம் ஆண்டுகளில் தலா 107 வழக்குகளும், கடந்த ஆண்டு 87 வழக்குகளும் சி.பி.ஐ.,யால் பதிவு செய்யப்பட்டன.லஞ்சம் கேட்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்பின் அதிகாரிகள் விரைந்து சென்று கையும் களவுமாக பிடித்து, அவர்களிடமிருந்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
வழக்கு விசாரணை முடிந்ததும், லஞ்சம் கொடுத்தவர்களிடம் மீண்டும் இந்த பணம் ஒப்படைக்கப்படும்.இந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சி.பி.ஐ., பறிமுதல் செய்த பணத்தை மீண்டும் ஒப்படைக்கவில்லை. எனவே, தற்போது சி.பி.ஐ.,யிடம் இந்த பணம் 4 கோடியே 25 லட்ச ரூபாய் அளவுக்கு சேர்ந்துள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.

Saturday, September 10, 2011

Ajith n Mangatha (what Kamal missed, Ajith done it)

'Thala'( short for thalaiva) Ajit is an enigma. He shuns the spotlight after shooting unlike others who seek it all the time. He seldom gives interviews and you will never find him sharing the podium with all and sundry for innocuous causes or at incongruous awards functions. He calls a spade a spade and at a rare do he attended, Rajni stood up and applauded when Ajit requested political parties not to force stars to attend gatherings that don't involve them. His ascendance to superstardom has been studied and gradual. His earlier films show that he was not keen on the number games but wanted to do a variety of roles. For most of the persons/critics “Vaalee” first showcased his talent in a double role. He was riveting in the role of the mute twin who lusts for his sister-in-law. “Mugavaree” was another film in which his performance was poignant. Then it was with ‘Dheena' that he was accepted as an action hero and fans found it fit to form ‘ mandrams'(clubs). There followed a confused phase when Ajit seemed to sign all the wrong films like ‘Red', ‘Citizen' and ‘Jana' just to name a few. It's remarkable that even after a slew of box-office turkeys, fans faith in their ‘Thala' was unshaken. The initial box-office collections of ‘Mangatha' aided by the extra long festive weekend has taken the film industry by storm. That it has sustained after the holidays shows that the film will be one of the biggest grosser ever.
Ajit rocks in the film and is solely responsible for its success which also happens to be his fiftieth. He's the hero but plays a suspended cop who's after a huge cache of betting money which is in the safe keep of a local don. Ajit has to be lauded for playing the role with a panache unseen on the Indian screen especially for a hero. Even Kamal has not dared to sport grey hair when not portraying multiple roles. The George Clooney look suits him and none of his fans have protested. Ajit drinks, smokes, cheats on his girlfriend and even dumps her in his pursuit of pelf.
In fact, Arjun Sarja is the hero because he plays the good cop. Well, the credit for the film's success goes entirely to Ajit simply because the film is mediocre.  Ajit's overpowering presence simply dwarfs all the other characters in the film.

In fact a much better film along similar lines is the recently released ‘Aranya Kandam' which flopped but is now being hailed as a classic. Ironically Ajit was so impressed with the film that he's supposed to have met the director Thiagarajan a few times. Let's hope something exciting emerges.
Never one to shy away from unconventional roles Ajit is emerging to be the enviable amalgam of Rajni and Kamal which is the dream of every Tamil star.
ABout Mangatha:-There are several loopholes in the film, but it is much to be watched for the only one person AJITH.....
That too acting as a negative role in his 50th film is totally a 'self' confidence, and even coming with white hair, showing his body with his belly is just an amazing... (Why heros in Indian film industry are going behind '6 pack' even thought he character not requires t) The film gets much worsen when Director's brother is given too much importance... it is just torture. Ajith using bad words (as prescribed by Censor board of India) is just a shocking, but a welcomable one (As the character needs it) Trisha is always showingmuch glamour with Ajith alone.. (Earlier in 'Kreedam') Too much of character in the film is just another disadvantage. Though there are several mistakes, film can be appreciated and watched for Ajith... It was a nice one... Kudos to AJITH for breaking all the sterotype roles played by our actors....
(It would be nice if Ajith is in the films of A.R. Murgadoss and Maniratnam)