Monday, July 15, 2013

Criminal politicians / political parties in Tamil Nadu (in Tamil)

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வேட்பாளர்களில் 378 பேரில், 33 நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. இதில் வேலூர் தொகுதியில்தான் அதிகபட்சமாக ஐந்து பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. அடுத்த இடத்தில் ராமநாதபுரம் தொகுதி இடம்பெற்றது.
    திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட காடுவெட்டி குரு (பா.ம.க.) மீது அதிகபட்சமாக 11 வழக்குகள் இருந்தன. அந்தத் தேர்தலில் மிக அதிக எண்ணிக்கையில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்திய கட்சி என்ற பெருமையை(!) விஜயகாந்தின் தே.மு.தி.க. தட்டிச் சென்றது. அடுத்த இடத்தில் அ.இ.அ.தி.மு.க. இருந்தது.
2009 நாடாளுமன்ற தேர்தல் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் !!
வேட்பாளர்
கட்சி
தொகுதி
வழக்கு
காடுவெட்டி குரு
பா.ம.க.
திருவண்ணாமலை
11
தமிழ்வேந்தன்
தே.மு.தி.க.
காஞ்சிபுரம்
03
வைகோ
ம.தி.மு.க.
விருதுநகர்
03
எஸ். குருமூர்த்தி
பி.ஜே.பி.
நீலகிரி
03
எஸ். சங்கர்
தே.மு.தி.க.
அரக்கோணம்
02
தம்பிதுரை
அ.இ.அ.தி.மு.க.
கரூர்
02
செம்மலை
அ.இ.அ.தி.மு.க.
சேலம்
02
ஜே.கே.ரித்தீஷ்
தி.மு.க.
ராமநாதபுரம்
02
வி.யுவராஜ்
தே.மு.தி.க.
வடசென்னை
01
முத்துக்குமரன்
தே.மு.தி.க.
நாகப்பட்டினம்
01
கணபதி
தே.மு.தி.க.
விழுப்புரம்
01
ஓ.எஸ். மணியன்
அ.இ.அ.தி.மு.க.
மயிலாடுதுரை
01
வி.சத்தியமூர்த்தி
அ.இ.அ.தி.மு.க.
ராமநாதபுரம்
01
கே.அண்ணாமலை
அ.இ.அ.தி.மு.க.
திருநெல்வேலி
01
வாசு
அ.இ.அ.தி.மு.க.
வேலூர்
01
ஆதிசங்கர்
தி.மு.க.
கள்ளக்குறிச்சி
01
காந்திசெல்வன்
தி.மு.க.
நாமக்கல்
01
ஏ.கே.மூர்த்தி
பா.ம.க.
ஸ்ரீபெரும்புதூர்
01
சாருபாலா
கங்கிரஸ்
திருச்சி
01






2011 சட்டமன்ற தேர்தல் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் !!!
கட்சிகள்
போட்டி
கிரிமினல் வழக்கு உள்ளவர்கள்
அ.இ.அ.தி.மு.க.
160
43
தி.மு.க.
119
24
பி.ஜே.பி.
169
19
பா.ம.க.
30
14
தே.மு.தி.க.
41
07
காங்கிரஸ்
63
06
வி.சிறுத்தை
10
03


Related Links:-

No comments:

Post a Comment