Saturday, April 7, 2012

புதிய தலைமுறை - "தமிழன் விருதுகள்"


சமூக சேவை: சாதனைத் தமிழர் - டாக்டர் சாந்தா 
சமூக சேவை: நம்பிக்கை நட்சத்திரம் - முரளிதரன் (சேவாலயா தொண்டு நிறுவனம்)


விளையாட்டு: சாதனைத் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்
விளையாட்டு: நம்பிக்கை நட்சத்திரம் - காயத்ரி கோவிந்தராஜ் (தடகள வீராங்கனை); 

இலக்கியம்: சாதனைத் தமிழர் - ஜெயகாந்தன்
இலக்கியம்: நம்பிக்கை நட்சத்திரம் - சு.வெங்கடேசன்; 

அறிவியல்: சாதனைத் தமிழர் - எம்.எஸ்.சுவாமிநாதன்
அறிவியல்: நம்பிக்கை நட்சத்திரம் - ரேவதி (இயற்கை வேளாண்மை); 

வணிகம்: சாதனைத்தமிழர் - வேணுசீனிவாசன்
வணிகம்: நம்பிக்கை நட்சத்திரம் - முருகானந்தன் (குடிசைத் தொழில்); 


கலை: சாதனைத் தமிழர் - ஏ.ஆர்.ரஹ்மான்
கலை: நம்பிக்கை நட்சத்திரம் - சந்திரா (தப்பாட்ட கலைஞர்); 

No comments:

Post a Comment