அமெரிக்காவில் இயங்கி வரும் புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியஷன் என்ற லாபநோக்கற்ற நிறுவனம், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஜெயலலிதா விவேகமுள்ள நிர்வாகி என்றும், அவர் தனது திறமையான நிர்வாகத்தால் மேற்கொண்டு வரும் மாற்றங்கள் பாராட்டத்தக்க வகையில் உள்ளன என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
உலகின் பல்வேறு கொள்ளைகள், முடிவுகளை, நிதிநிலைமைகளை ஆய்வு செய்து வரும் இந்நிறுவனம், முதல் முறையாக தமிழக முதலமைச்சரின் நிர்வாகம் குறித்து ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment