சட்டசபை தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை சிறப்பாக அமல்படுத்தி, பணியாற்றியதை பாராட்டி, திருச்சி ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றிய சங்கீதாவுக்கு, மத்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் தினத்தன்று, "சிறந்த தேர்தல் நடத்துனர்' என்ற தேசிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்ட, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, துணிச்சலாக பணியாற்றினார். ஏப்., 4 ல் அதிகாலை திருச்சி, பொன்னகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஜே.டி., என்ற தனியார் ஆம்னி பஸ் மேற்கூரையில், வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தார். இதையடுத்து, ஆர்.டி.ஓ., சங்கீதா தேசிய அளவில் பிரபலமானார். அவரது சாகச செயல்களை பாராட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆக., 15 ல் சுதந்திர தினத்தன்று, வீர தீர செயல்களுக்கான, "கல்பனா சாவ்லா விருது' வழங்கி கவுரவித்தார். இதன்பின், மருத்துவ விடுப்பில் சென்ற ஆர்.டி.ஓ., சங்கீதா, தற்போது திருச்சி நில சீர்திருத்த உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார்.
மத்திய தேர்தல் கமிஷன் சார்பாக இந்தியா முழுவதும் ஜன., 25 ல் வாக்காளர் தினவிழா கொண்டாடப்பட்டது. டில்லி விக்யான் பவனில் நடந்த வாக்காளர் தினவிழாவில், நாடு முழுவதும் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழக சட்டசபை தேர்தலில் சங்கீதா சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி, அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியதை பாராட்டி, "சிறந்த தேர்தல் நடத்துனர்' விருதும், செலவினங்களை கண்காணித்து, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தியதுக்கு கேடயமும் வழங்கப்பட்டது. தவிர, ரொக்கப்பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்க்கான, "செக்' வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விருது வழங்கினார். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத், பிரம்மா ஆகியோர் பங்கேற்றனர்.
Tuesday, January 31, 2012
Sunday, January 29, 2012
Restore our lost heritage
If the fire that ravaged parts of the 18th century Kalas Mahal in Chennai this week is symptomatic of the callousness with which we treat precious heritage buildings in this country, the eagerness of the Tamil Nadu Minister concerned to demolish what remains of it suggests a disregard for history and aesthetics that is, quite simply, monumental. What is happening in Chennai is indicative of the state of heritage conservation in the country. At a time when the Archaeological Survey of India is celebrating its 150th anniversary, doubts about the protection of the Taj Mahal still persist. Many monuments have gone mysteriously missing as in Delhi . Varanasi , one of India 's ancient cities, is yet to be comprehensively conserved. The greatest concern of all is the future of 700,000 unprotected heritage structures spread across many cities. As important as protected monuments, these buildings are the most vulnerable since they are in use and do not have sufficient legal protection. Home to about 600 heritage structures, Chennai is notorious for losing its historic buildings to mysterious fires. Kalas Mahal is the fifth victim. What lies damaged, if not entirely lost, is an important piece of Indian history. The Kalas Mahal along with its adjoining structure, Humayun Mahal, is an early example of Indo-Saracenic architecture. A hybrid building style that combined Hindu and Saracenic elements originated here, spread across the country to reach Ajmer and Baroda , among other places, and eventually influenced the architecture of New Delhi . When the British took over this palace from the Nawab of Arcot in 1859, they enhanced its architectural importance and creatively used it as a public office. Unfortunately, post-Independence, this nationally significant complex was neglected. Had these buildings been properly retrofitted, much of the damage could have been prevented. Chief Minister Jayalalithaa has done well to intervene and stop the Public Works Department from hastily demolishing the Kalas Mahal. The committee she has constituted to study the condition of the building should do a scientific analysis, with nationally respected conservation experts leading the decision-making. It should also look at the entire building complex, and come up with a comprehensive plan to highlight the heritage value of the place. A well-restored Kalas Mahal will set a good precedent and Chennai could show the way for other cities to follow.
Ford to bring in additional investment of Rs. 750 cr
Ford India has decided to make an additional investment of Rs. 750 crore at its Maraimalar Nagar plant for the producing their new model, Ford Eco Sport. This was conveyed by the company’s President and Managing Director, Mr. Michael Boneham to Chief Minister Jayalalithaa in Chennai. The fresh investment would create additional employment opportunities for about 400 people. After the present government took office in May, the company invested Rs. 380 crore, providing job opportunities for 340 persons. With the latest decision, the company’s total investment since the present government assumed office would be of the order of Rs. 1130 crore. It was during Ms. Jayalalithaa’s first term as Chief Minister that Ford was set up its first unit in 1995 in Maraimalainagar. It was the fist major investment by a foreign company in the State in the automotive sector. Mr. Boneham thanked the Chief Minister for the pioneering role played by her in attracting Ford’s investment.
TNPSC & 14 Robbers
இலட்சக்கணக்கான போட்டித்தேர்வு இளைஞர்களுக்கு TNPSC எனப்படும் த.நா.அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு கோயிலைப் போன்றது. அதன் புனிதம் தற்போது கெட்டுக்கிடக்கிறது. அரசுப் பணிகளுக்கு அலுவலர்களைத் தேர்வு செய்து தரவேண்டிய தேர்வாணையம் பதவிகளை விற்க முனைந்ததே தற்போதைய கேடுகளுக்கு காரணம். வியாபாரிகளை எல்லாம் தேர்வாணைய உறுப்பினர்களாக்கியதால் வந்த விளைவு இது.
அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுக்கள்
ஊடகங்களில் வந்த செய்திகள் மற்றும் கட்டுரைகளின் அடிப்படையில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மீதான குற்றச்சாட்டுகள் இவை:
1. மோட்டார் வாகன ஆய்வாளர் , பல் மருத்துவர் தேர்வுகளில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது.
தேர்ச்சி பெற்றோர் கதி என்ன ?
இத்தனை முறைகேடுகளுக்கு நடுவிலும் போராடி குரூப்-2 , மற்றும் VAO தேர்வுகளில்தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் 5112 பேரின் நிலைதான் பரிதாபம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை. இவர்களில் 90 சதவீதம் பேர் நேர்மையான முறையில் தேர்வெழுதி திறமையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களே. 10 சதவீத முறைகேடுகள் இருந்திருக்கலாம். அதற்காக 90 சதவீதம் பேர் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? 10 சதவீத போலிகளை கண்காணிப்புத் துறை கண்டுபிடிக்கட்டும், களை எடுக்கட்டும் . அவர்கள் பணியில் சேர்ந்திருந்தால் கூட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளட்டும். ஆனால் அனைத்து தில்லுமுல்லுகளையும் தாண்டி THRILL வெற்றி பெற்றிருககும் பத்தரை மாற்று தங்கங்களை ஏன் பலி கொடுக்கவேண்டும்? அனாவசிய காலதாமதத்தால் அவர்களை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும்? தமிழக அரசும், செயலாளரும் இது குறித்து நல்லதொரு முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம். (முடிவு - சென்னை உயர்நீதிமன்ற பொது நல வழக்கு W.P. NO .15603/2011.ன் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது.)
மறைமுக வேலை நியமனத் தடையா?
ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை அனைவரும் ஆதரிக்கின்றார்கள் . அவை ஒரு நீண்ட கால நடவடிக்கைதான். மலையளவு ஊழல் புரிந்தவர்களின் திருவிளையாடல்களை ஒரே இரவில் அம்பலப்படுத்தி விட முடியாதுதான். அம்பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறட்டும். அதே நேரம் இந்த நீண்ட கால நடவடிக்கைகளால் களத்தில் நிற்கும் போட்டி தேர்வாளர்கள் நம்பிக்கை இழக்க இடம் தரக்கூடாது அல்லவா? ஆம் . அது அவர்களின் கனவு, நம்பிக்கை, எதிர்காலம். அவற்றை சிதைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இன்றைய நிலையில் அவர்கள் மனதில் ஓர் அச்சம் . இனி புதிய தேர்வு அறிவிப்புகள் வெளிவருமா? எழுதியுள்ள தேர்வுகளின் முடிவுகள் தெரியவருமா? இது ஒரு மறைமுக வேலை நியமன தடைக்கு அச்சாரமா? என்ன ஆகும் எதிர்காலம்? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு என்ன விடை? தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் இதை ஒரு சிறப்பினமாக கருதி வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி TNPSC நிர்வாகத்தை தூய்மைப்படுத்தி புதிய தேர்வு அறிவிப்புகளை விரைவில் வெளியிட்டு இளைஞர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றவேண்டும். நல்லதே நடக்கும் என்றுதான் நாமும் நம்புகிறோம்.
நீதியரசர்கள் தரும் நம்பிக்கை.
இப்பிரச்சினை குறித்த மேலே குறிப்பிட்ட வழக்கு விசாரணையின் முதல் நாளில் மாண்புமிகு உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் இவ்வாறு சொன்னார். "Prima facie of this case seems to be very serious , the court will monitor the entire investigation conducted by DVAC '' (ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு). வரப்போகும் தீர்ப்பும் வரலாற்றில் நிலை பெறட்டும். பஞ்சாப் -ஹரியானாவுக்குப் பிறகு இங்கும் ஒரு திருப்பம் தரட்டும். ஒரு பெருமழைக்குப்பின்னர் சுத்தமாகும் கூவத்தைப்போல அதன் கரையிலிருக்கும் TNPSC -யும் சுத்தப்படட்டும். நம்பிக்கையோடு காத்திருப்போம்.....
அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுக்கள்
ஊடகங்களில் வந்த செய்திகள் மற்றும் கட்டுரைகளின் அடிப்படையில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மீதான குற்றச்சாட்டுகள் இவை:
1. மோட்டார் வாகன ஆய்வாளர் , பல் மருத்துவர் தேர்வுகளில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது.
2 .நேர்முகத்தேர்வுகளில் லட்சக்கணக்கில் பணம் தந்தவர்களுக்கு மட்டுமே முழு மதிப்பெண் வழங்கியது.
3 .பொது மற்றும் வகுப்புவாரி ஒதுக்கீடுகளில் தேர்ச்சி பெறாத, முன்னாள் ராணுவத்தினரல்லாத தேர்வாளர்களுக்கு , முன்னாள் ராணுவத்தினருக்கான 5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் முறைகேடாகதேர்ச்சி வழங்கியது.
4 .குரூப்-1 முதன்மைத்தேர்வில் வேண்டிய(பணம் கொடுத்த) நபர்களுக்கு மட்டும் அதிக மதிப்பெண் வழங்க செய்தது.
5 .குரூப்-2 போன்ற சில கொள்குறி வகை வினா வடிவிலான எழுத்து தேர்வுகளில் தேர்வு நாளுக்கு முன்பாகவே Answer key -க்களை வெளியிட்டு விற்று பணம் சம்பாதித்தது.
6 .தேர்வே எழுதாத பலரை (குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டபோது பூஜ்யம் மதிப்பெண் பெற்றவர்கள்) தேர்ச்சி பெற வைத்தது.
7 .தேர்ச்சி பெறும் திறமை இல்லாத , கடைசி நேரத்தில் இவர்களை அணுகி பணம் கொடுத்த பலருக்கும் கம்ப்யூட்டரில், மதிப்பெண்ணில் திருத்தும் செய்து (உபயம் : திரு.சதீஷ் குமார், ASO ?) தேர்ச்சி பட்டியலில் சேர்த்தது.
8 .தேர்ச்சி பெற வைக்கிறேன் என்று கூறி சில மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தேர்ச்சியும் பெற வைக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் (நம்பிக்கை) மோசடி செய்தது.
9 .IAS அந்தஸ்திலுள்ள TNPSC செயலாளரை பணி செய்ய விடாமல் முடக்கி வைத்தது.
10 .மேற்கண்ட இந்த முறைகேடுகளின் மூலமாக நேர்மையாக தேர்வெழுதிய, தகுதியுள்ள பல தேர்வர்களின் அரசுப் பணி வாய்ப்பை தட்டிப் பறித்தது.
9 .IAS அந்தஸ்திலுள்ள TNPSC செயலாளரை பணி செய்ய விடாமல் முடக்கி வைத்தது.
10 .மேற்கண்ட இந்த முறைகேடுகளின் மூலமாக நேர்மையாக தேர்வெழுதிய, தகுதியுள்ள பல தேர்வர்களின் அரசுப் பணி வாய்ப்பை தட்டிப் பறித்தது.
அரிச்சந்திர முகமூடி
இத்தனை குற்றச்சாட்டுகள் இப்போது. ஆனால் தனது மொத்த பணிக்காலத்தில் 99 சதவீத காலம் வரை நேர்மையின் சிகரமாக இருந்த திரு.அரங்க.செல்லமுத்து TNPSC.க்கு தலைவராக வந்த பிறகு அரக்க.செல்லமுத்துவாக மாறிப்போனது ஏன்? ஊழல் கண்காணிப்புத் துறையின் இரண்டாவது இன்னிங்சின் முக்கிய விக்கெட்டான இணைச் செயலாளர் ஜெரால்டு சில காலம் முன்புவரை ஊழலின் நீழல் கூட நெருங்க முடியாத நெருப்பாம். இப்போது மட்டும் என்ன பிரளயம் நடந்துவிட்டது, முறைகேடுகளை மொத்த குத்தகை எடுக்கும் அளவிற்கு ? லட்சக்கணக்கான இளைஞர்களின் உழைப்பை கேவலப்படுத்தி , அவர்தம் கனவுகளை காவு கொடுக்கும் இந்த களவாணிப் பயல்களுக்கு ஏன் இந்த அரிச்சந்திர முகமூடி?தேர்ச்சி பெற்றோர் கதி என்ன ?
இத்தனை முறைகேடுகளுக்கு நடுவிலும் போராடி குரூப்-2 , மற்றும் VAO தேர்வுகளில்தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் 5112 பேரின் நிலைதான் பரிதாபம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை. இவர்களில் 90 சதவீதம் பேர் நேர்மையான முறையில் தேர்வெழுதி திறமையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களே. 10 சதவீத முறைகேடுகள் இருந்திருக்கலாம். அதற்காக 90 சதவீதம் பேர் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? 10 சதவீத போலிகளை கண்காணிப்புத் துறை கண்டுபிடிக்கட்டும், களை எடுக்கட்டும் . அவர்கள் பணியில் சேர்ந்திருந்தால் கூட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளட்டும். ஆனால் அனைத்து தில்லுமுல்லுகளையும் தாண்டி THRILL வெற்றி பெற்றிருககும் பத்தரை மாற்று தங்கங்களை ஏன் பலி கொடுக்கவேண்டும்? அனாவசிய காலதாமதத்தால் அவர்களை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும்? தமிழக அரசும், செயலாளரும் இது குறித்து நல்லதொரு முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம். (முடிவு - சென்னை உயர்நீதிமன்ற பொது நல வழக்கு W.P. NO .15603/2011.ன் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது.)
மறைமுக வேலை நியமனத் தடையா?
ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை அனைவரும் ஆதரிக்கின்றார்கள் . அவை ஒரு நீண்ட கால நடவடிக்கைதான். மலையளவு ஊழல் புரிந்தவர்களின் திருவிளையாடல்களை ஒரே இரவில் அம்பலப்படுத்தி விட முடியாதுதான். அம்பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறட்டும். அதே நேரம் இந்த நீண்ட கால நடவடிக்கைகளால் களத்தில் நிற்கும் போட்டி தேர்வாளர்கள் நம்பிக்கை இழக்க இடம் தரக்கூடாது அல்லவா? ஆம் . அது அவர்களின் கனவு, நம்பிக்கை, எதிர்காலம். அவற்றை சிதைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இன்றைய நிலையில் அவர்கள் மனதில் ஓர் அச்சம் . இனி புதிய தேர்வு அறிவிப்புகள் வெளிவருமா? எழுதியுள்ள தேர்வுகளின் முடிவுகள் தெரியவருமா? இது ஒரு மறைமுக வேலை நியமன தடைக்கு அச்சாரமா? என்ன ஆகும் எதிர்காலம்? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு என்ன விடை? தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் இதை ஒரு சிறப்பினமாக கருதி வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி TNPSC நிர்வாகத்தை தூய்மைப்படுத்தி புதிய தேர்வு அறிவிப்புகளை விரைவில் வெளியிட்டு இளைஞர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றவேண்டும். நல்லதே நடக்கும் என்றுதான் நாமும் நம்புகிறோம்.
நீதியரசர்கள் தரும் நம்பிக்கை.
இப்பிரச்சினை குறித்த மேலே குறிப்பிட்ட வழக்கு விசாரணையின் முதல் நாளில் மாண்புமிகு உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் இவ்வாறு சொன்னார். "Prima facie of this case seems to be very serious , the court will monitor the entire investigation conducted by DVAC '' (ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு). வரப்போகும் தீர்ப்பும் வரலாற்றில் நிலை பெறட்டும். பஞ்சாப் -ஹரியானாவுக்குப் பிறகு இங்கும் ஒரு திருப்பம் தரட்டும். ஒரு பெருமழைக்குப்பின்னர் சுத்தமாகும் கூவத்தைப்போல அதன் கரையிலிருக்கும் TNPSC -யும் சுத்தப்படட்டும். நம்பிக்கையோடு காத்திருப்போம்.....
Most Worst State service Commission in India is TNPSC...
இந்தியாவிலேயே மிக மோசமானது தமிழ்நாடு தேர்வாணையம்தான்: நடப்பு தகவல்
அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நிர்வாக முறைமைக்கு அனுப்பும் மிக முக்கியமான பணியினை செய்வது தேர்வாணையம்தான். அந்த வகையில் இந்தியாவிலுள்ள தேர்வாணையங்களின் செயல்பாடுகளை ஒப்பு நோக்கினால் பஞ்சாப்-ஹரியானா , கர்நாடகா, அருணாச்சலப் பிரதேச தேர்வாணையங்களின் செயல்பாட்டைவிட மிக மோசமான ஊழல் நிறைந்த செயல்பாடுகளைக் கொண்டதாக தமிழ்நாடு தேர்வாணையம் திகழ்வதை பார்க்க முடிகிறது. எனவே இந்தியாவிலேயே மிக மோசமானது தமிழ்நாடு தேர்வாணையம்தான் என்பதே நடப்பு தகவல்.TNPSC New Chairman
TNPSC CHAIRMAN - சிறப்பு பேட்டி
தேர்வாணையத்தில் தவறு நிகழ விடமாட்டேன்: ஆர்.நடராஜ்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இனி எந்தத் தவறும் நிகழ விட மாட்டேன் என்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அதன் தலைவரும், முன்னாள் டிஜிபியுமான ஆர்.நடராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக அவர் பொறுப்பேற்றார். இதன்பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசு என் மீது நம்பிக்கை வைத்து மிக முக்கியமான இந்தப் பணியை அளித்துள்ளது. அரசுப் பணி என்பது தெய்விகப் பணியாகும். அது ஒரு கொடை. அத்தகைய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அதை திறமையாகப் பயன்படுத்துவேன். அரசுப் பணியில் சேர திறமை இருக்க வேண்டும். பணியில் சேருபவர்கள் தங்கள் பணியை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். நேர்மையாகச் செயல்படுவது அவசியம். திறமையும் நேர்மையும் மிக்கவர்கள் அரசுப் பணியில் சேரும் சூழ்நிலையை உருவாக்குவேன். நாணயம் பெறாத சேவை: முதலில் செய்யப் போவது நாணயம் பெறாத நாணயமான சேவை. தேர்வாணையத்தில் உடனடியாக நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் பற்றி ஒரு புகை மண்டலம் சூழ்ந்து இருக்கிறது. அந்தப் புகை மண்டலம் அகற்றப்படும். வெளிப்படையான நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.
கேமரா மூலம் கண்காணிப்பு: ஒவ்வொரு தேர்வு அல்லது முதல் நிலைத் தேர்வு முடிந்தவுடன், அந்தத் தேர்வுக்கு உரிய விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும். அந்த விடைகள் குறித்து தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் கருத்துகள் கேட்கப்படும். தேர்வர்களால் ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அந்த விடைகள் நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அந்தக் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைகள் ஏழு நாள்களுக்குள் வெளியிடப்படும். 10-ம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வுகளைப் போன்று, விண்ணப்பதாரர்கள் தங்களது திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிட அனுமதிக்கப்படுவர். தேர்வு நடைபெறும் அறைகளிலும், நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படும். நேர்முகத் தேர்வின்போது சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் விடியோ காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவர்.
பாடத்திட்டம்-தேர்வு தேதி:
அனைத்துத் தேர்வுகளுக்கும் உரிய தேர்வுமுறை, பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள பல்வேறு தேர்வுகள், அந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள உத்தேச தேதியையும் உள்ளடக்கிய தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும். அரசுப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும். பணிக்கு வருபவர்களின் பகுத்தறியும் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
15 நாட்களில் புதுப்பிப்பு:
தேர்வாணையத்தின் இணையதளம் புதுப்பிக்கப்படும். அதில் புதிதாக பல்வேறு தகவல்கள் சேர்க்கப்படும். தேர்வாணையத்தின் செயல்பாடுகள், பணிக்கான விதிகள், பாட முறை, மாதிரி விடைத்தாள்கள், முந்தைய வருட வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும். தவறு நிகழாது: லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக அரசுப் பணியில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவோம். நல்ல முறையில் படித்து நேர்மையாகத் தேர்வு எழுதினால் அரசுப் பணயில் சேர வாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவோம். தேர்வாணையத்தில் எந்தத் தவறும் நிகழ விட மாட்டேன் என்றார் நடராஜ். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தேர்வாணையத்தின் செயலாளர் உதயசந்திரன் உடனிருந்தார்.
தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆர்.நடராஜ் பதிலளித்துள்ளார். அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் கிராம நிர்வாக அலுவலர், குரூப் 2 தேர்வுகள் முக்கியமானதாகும். இரண்டு தேர்வுகளுக்கும் முடிவுகள் வெளியான நிலையில், குரூப் 2 வெற்றியாளர்களுக்குப் பணி நியமன உத்தரவும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு மாவட்ட அளவில் பணி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த உத்தரவை டி.என்.பி.எஸ்.சி.க்கு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அனுப்பியுள்ளது. ஆனால், பணி நியமன உத்தரவை ஆறு வார காலத்துக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வாணையத் தலைவர் நடராஜிடம் கேட்டபோது, ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகள் குறித்தும், இந்தப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பற்றியும் சில சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அது குறித்து தமிழக அரசுடன் விவாதித்த பிறகே பணி நியமன உத்தரவுகள் வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தனி குறியீடு...
தேர்வாணையத்தின் பல்வேறு தேர்வுகளை எழுதுவோருக்கு குறியீடு வழங்கப்படும் என தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தினாலும் தேர்வர்களின் கல்வித் தகுதி ஒன்றாகவே இருக்கிறது. எனவே, அவர்கள் ஒரு முறை விண்ணப்பித்தால் போதும். அவர்களுக்கென தனி குறியீடு வழங்கப்படும். அடுத்த முறை வேறொரு பதவிக்கு நடைபெறும் தேர்வை எழுத அந்தக் குறியீட்டின் அடிப்படையிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று நடராஜ் தெரிவித்தார்.
* டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் மற்றும் இப்போதைய உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒத்துழைப்பு இனி எந்த வகையில் இருக்கும்? எனக் கேட்டதற்கு ..
அவர்கள் கேட்டால், நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிப்போம்.
* தேர்வாணையத்தில், தற்காலிக ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். பல முறைகேடுகளுக்கு அவர்களும் உடந்தை என கூறப்படுகிறது.
அவர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்படுவரா?
* டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் மற்றும் இப்போதைய உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒத்துழைப்பு இனி எந்த வகையில் இருக்கும்? எனக் கேட்டதற்கு ..
அவர்கள் கேட்டால், நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிப்போம்.
* தேர்வாணையத்தில், தற்காலிக ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். பல முறைகேடுகளுக்கு அவர்களும் உடந்தை என கூறப்படுகிறது.
அவர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்படுவரா?
பல லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். அவைகளை எல்லாம் கையாள வேண்டுமெனில், கூடுதலாக பணியாளர்கள் தேவை. அதனால், தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மேற்பார்வை செய்யப்படும் என்று கூறினார்.
Saturday, January 28, 2012
Australian Open: Paes-Stepanek win men's doubles title
Simplicity - Example
No words to explain for the SIMPLICITY...
The main reason why majority of them in India likes SUPER STAR is his SIMPLICITY .... Whatever the defect in his acting or punch dialogues or styles etc.... But he is a remarkable human being....
The main reason why majority of them in India likes SUPER STAR is his SIMPLICITY .... Whatever the defect in his acting or punch dialogues or styles etc.... But he is a remarkable human being....
United States of India
India want to become like USA... USA has 50 Provinces (States).. SO how India can be with 50 States... Here is a neat trick to arrive at the same number of states that the US has!!!
Two Leaves Can Make A Spring
Tamil Nadu chief minister J. Jayalalitha—perhaps borrowing an idea from one friend, Narendra Modi, and encouraged perhaps by another, Cho Ramaswamy—has a bee buzzing in her bonnet: a role for herself in national politics. Predictably, the lead-up was abrupt and dramatic. About a month back, Jayalalitha threw her confidante Sasikala out of the AIADMK and her Poes Garden residence. Out, too, went Sasikala’s relatives holding party positions. It’s not clear what the provocation was, but Jayalalitha wants to dissociate herself from the cloud of corruption around Sasikala and her coterie—husband, nephews, relatives, loyalists in the bureaucracy, chiefly from her Thevar community. The severance has a ring of finality to it. “Betrayers won’t be forgiven,” Jayalalitha told a party general council meeting after the expulsions, so, unlike in 1996, reconciliation is ruled out.
As for her national ambitions, she made it known last week to AIADMK cadres that the party should carve out a role for itself “beyond the borders of Tamil Nadu and reach the top spot”. Token acknowledgement of her ambition came soon enough from the BJP’s L.K. Advani, who described her as a “natural ally”. Given her overweening self-belief, bolstered as it is by the drubbing the AIADMK gave rival DMK in the assembly elections, she is evidently quite serious, though it is actresses rather than politicians from the south who have so far had pan-Indian appeal.
When she took over last May, Jayalalitha, apt to be imperious and peremptory, presented herself in a mellow, accessible, even charming avatar, giving the impression that she would justify the mandate her party had got. Her reading was that the electorate had rejected the DMK and reposed faith in her party to rid the state of corruption. Across the nation too, the mood is against corruption. So Sasikala & Co had to go. “They were running amuck,” says a source, so much so that it was subverting Jayalalitha’s promise that bureaucrats’ initiatives would have her backing. As a bureaucrat put it, “If the DMK took ‘x’ rupees per flat from a builder, now the word was that five times that amount was the price to get a job done.”
|
Cho is dismissive of the perception that he’s the chief minister’s new “confidant” and “advisor”, though “we happen to know each other for 55-60 years”. Satirist that he is, he says, “They say so many things. They even call me a Brahmin. I am indeed an Iyer, but I don’t have any qualities of a Brahmin!”
Those who see him as pivotal in Sasikala’s ouster, however, point out that Thughlaq’s anniversary fetes are usually held in a small hall, but this year’s function, held last week, was at Valluvar Kottam, the chariot-shaped memorial to Tiruvalluvar which has an auditorium that can accommodate some 4,000 people. State security was provided for the event, leaving no doubt the government did play a role, even if the rumoured meeting between Modi, Advani (who were invited) and Jayalalitha did not take place. Laying bare his loyalties, Cho declared at the function, “If at all there is going to be a government supported by the BJP and not led by it, I’d prefer it helps Jayalalitha become the PM.”
But her tendency to keep to herself—she did not even pay a condolence visit to the house of her dance teacher K.J. Sarasa, who died a couple of weeks back—could work against her. Obviously, she is getting no direct inputs. “No one is interacting with civil society,” says M.G. Devasahayam, a retired IAS officer and activist. “No one tells her anything because they could be insulted or humiliated.” The joke is, the only things IAS officers tell her is ‘seri’ (okay, in Tamil) or ‘sorry’.
That she is ill-advised, or not at all, is quite clear. Many of her ideas directed against the previous regime—such as deferring the implementation of a uniform syllabus, the plan to convert the Anna Centenary Library into a children’s hospital, her order to abolish the posts of some 12,600 welfare workers hired by the DMK regime—have been stayed or quashed by the courts. Also, an interim order of the high court, hearing a PIL, has strictly told her to keep her hands off the Rs 552-crore assembly-secretariat complex, former chief minister M. Karunanidhi’s dream project. She had made it a point of prestige not to have offices there and instead convert it into a super-speciality hospital. But Cho defends her. “She’s a good administrator,” he says. “Her administration the last time she was in power wouldn’t have been good if she wasn’t in touch with the people.”
Prime ministerial dreams could be deferred, but the chief minister has to deal with the more immediate threat of the Sasikala group hitting back. Party functionaries and cadres are happy about the break with Sasikala—one party source said “Jayalalitha is out of the web and it’s final”, and there was even some bursting of crackers and distribution of sweets. But with Jayalalitha “clueless about finances, which were handled by the Sasikala group”, there could be a big headache to deal with. On January 17, at the annual three-day festival in Thanjavur during Pongal that Sasikala’s husband M. Natarajan organises, he bragged that he could shake up the state with his slew of “influential” friends. As proof, he introduced one Krishna Mohanji, who he said was the brother-in-law of Union minister Pranab Mukherjee. But police officers have trashed the claim.
As Prof C. Lakshaman of the Madras Institute of Developing Studies, says, “Without Sasikala, the party will survive, but without Jayalalitha it will not. She’s won a huge majority in the elections, so who can dare to challenge her in the party or the government?” No wonder she’s dreaming big.
As Prof C. Lakshaman of the Madras Institute of Developing Studies, says, “Without Sasikala, the party will survive, but without Jayalalitha it will not. She’s won a huge majority in the elections, so who can dare to challenge her in the party or the government?” No wonder she’s dreaming big.
INDIA TODAY - SURVEY - Part (III)
(01) Who in the Central Government do you blame for price rise?
Manmohan Singh | 37 |
Pranab Mukherjee | 24 |
Sharad Pawar | 16 |
Others/Don’t Know/ Can’t say | 23 |
All Figures in %
39% say the PM should have to resign in the wake of the 2G scandal
(02) Do you think Congress should have kept details of Sonia Gandhi’s illness a secret?
Yes, it is a personal issue | 41 |
No, people have the right to know | 39 |
Others/Don’t Know/ Can’t say | 20 |
43% believe the Prime Minister is not his own man
(03) How do you rate the PM’s performance in the last two and half years?
Average | 37 |
Good | 26 |
Poor | 25 |
Outstanding | 5 |
Others/Don’t know/Can’t say | 23 |
All Figures in %
47% feel Manmohan Singh and the then finance minister P. Chidambaram knew exactly what A. Raja was doing in telecom.
(04) Has Sonia Gandhi performed better as leader of the Congress this year when compared to last year?
Same | 34 |
Better | 26 |
Worse | 19 |
Much Better | 7 |
Others/Don’t know/Can’t say | 14 |
All Figures in %
35% believe there is a rift between Finance Minister Pranab Mukherjee and Home Minister P. Chidambaram
(05) Who has been the best Prime Minister of India ?
Indira Gandhi | 30 (31) |
Atal Bihari Vajpayee | 30 (24) |
Rajiv Gandhi | 12 (12) |
Jawaharlal Nehru | 11 (14) |
Lal Bahadur Shastri | 8 (8) |
Others/Don’t know/Can’t say | 7 |
Manmohan Singh | 2 (5) |
All figures in %
Figures in brackets indicate Aug 2011 responses
37% say the quality of life has become worse in the past year.
35% say it has become better
(06) Do you think China wants to wage a war with India ?
No | 46 |
Yes | 26 |
Others/Don’t know/Can’t say | 28 |
All figures in %
49% believe their economic situation will remain the same in the next six months
(07) Who will be the No. 01 hero this year?
Salman Khan | 24 (20) |
Shah Rukh Khan | 7 (13) |
Akshay Kumar * | 5 |
Aamir Khan | 3(11) |
Ajay Devgn * | 3 |
* à new entrants
Figures in brackets indicate Aug 2011 responses
38% believe the Government should censor Internet and social media like Facebook and Twitter
(08) Who will be the No. 01 heroine this year?
Kareena Kapoor | 17 (14) |
Katrina Kaif | 14 (30) |
Vidya Balam * | 6 |
Priyanka Chopra | 5(12) |
Kajal Agarwal * | 2 |
* à new entrants
Figures in brackets indicate Aug 2011 responses
56% feel higher courts are merely doing their duty and not exceeding their jurisdiction
Subscribe to:
Posts (Atom)