Sunday, January 29, 2012

Most Worst State service Commission in India is TNPSC...

இந்தியாவிலேயே  மிக மோசமானது தமிழ்நாடு தேர்வாணையம்தான்: நடப்பு தகவல்

  அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நிர்வாக முறைமைக்கு அனுப்பும் மிக முக்கியமான பணியினை செய்வது தேர்வாணையம்தான். அந்த வகையில் இந்தியாவிலுள்ள தேர்வாணையங்களின் செயல்பாடுகளை ஒப்பு நோக்கினால் பஞ்சாப்-ஹரியானா , கர்நாடகா, அருணாச்சலப் பிரதேச தேர்வாணையங்களின் செயல்பாட்டைவிட மிக மோசமான ஊழல் நிறைந்த செயல்பாடுகளைக் கொண்டதாக தமிழ்நாடு தேர்வாணையம் திகழ்வதை பார்க்க முடிகிறது. எனவே இந்தியாவிலேயே  மிக மோசமானது தமிழ்நாடு தேர்வாணையம்தான் என்பதே  நடப்பு தகவல்.

No comments:

Post a Comment