Friday, January 20, 2012

News and Comments

செய்தி:
70 ச‌த‌விகித‌ம் தூய்மையான‌ க‌ட்சி பா.ஜ‌. தான் ‍- ய‌ஷ்வ‌ந்த் சின்கா
க‌மென்ட்:
30 ச‌த‌விகித‌ம் சாக்க‌டை இருக்குங்கிற‌த‌ டீச‌ண்டா சொல்றார்.
------------------------------------------------------------------------------------

செய்தி:
ந‌ல்ல‌ர‌சும், ஊழ‌லும் ஒருசேர இருக்க‌ முடியாது - அத்வானி
க‌மென்ட்:
நீங்க‌ கேப்ட‌னோட‌ அடுத்த‌ ப‌ட‌த்துக்கு ட‌ய‌லாக் எழுத‌ போலாங்க‌, அம்புட்டு அறிவு உங்க‌ளுக்கு.
-----------------------------------------------------------------------------------

செய்தி:
பிர‌த‌ம‌ர் அலுவ‌லுக் இணைய‌த‌ள்ம் விரைவில் புதுப்பிக்க‌ப் ப‌டுகிற‌து
க‌மென்ட்:
அப்ப‌டியே...பிர‌த‌ம‌ரையும், கொஞ்ச‌ம் புதுப்பிச்சா தேவ‌லை
-----------------------------------------------------------------------------------

செய்தி:
பேஸ்புக்கில் என‌து பெய‌ரில் நிறைய‌ போலி அக்க‌வுண்டுக‌ள் உள்ள‌ன‌. அது நான் அல்ல‌ - ர‌ஜினி ம‌கள் ச‌வுந்த‌ரயா
க‌மென்ட்:
முத‌ல்ல‌ உங்க‌ பேர்ல‌ இருக்கிற‌ க‌ட‌ன் அக்க‌வுண்ட் எல்லாத்தையும் க்ளோஸ் ப‌ண்ணுங்க‌
-----------------------------------------------------------------------------------
செய்தி:

மொழியைக் காப்பாற்றும் பொறுப்பு ஆட்சியாள்ர்க‌ளுக்கு உண்டு ‍- க‌ருணாநிதி
க‌மென்ட்:

ஏன் ம‌றுப‌டியும் உங்க‌ ம‌க‌ள் ஜெயிலுக்குப் போறாங்க‌ளா
-----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment