Friday, January 20, 2012

Politics Gossip

  • பாக்கிய‌மான‌ ந‌டிக‌ர் எதிர்முகாமிலிருந்து முத‌ல்வ‌ரை ச‌ந்திக்க‌ நேர‌ம் கேட்டிருக்கிறார‌ம் !
  • ச‌ங்க‌ர‌ன்கோவ்வில் இடைத்தேர்த‌லை புற‌க‌ணிக்கும் முடிவில் இருப்ப‌தாக‌ தி.மு.க‌., தே.மு.தி.க‌. ஆகிய‌ க‌ட்சிக‌ள் உள்ள‌தாக கூற்ப்ப‌டுகிற‌து.
  • பரிதி கேம்ப் த‌ங்க‌ளுக்கு துணையாக‌ வ‌ரும் என்று ந‌ம்புகிறது க‌னி த‌ர‌ப்பு.
  • ஜெ. த‌ன்னை அழைப்பார் என்று மிகுந்த‌ ந‌ம்பிக்கையில் உள்ளார் வைகை புய‌ல்.
  • தி.மு.க. பொதுக்குழுவில் இந்த‌ முறை க‌ருணாநிதிக்கு ஐந்து அணிக‌ளில் இருந்து நெருக்க‌டிக‌ள் இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து. (ஸ்டாலின் அணி, அழகிரி அணி, க‌னிமொழி அணி, முர‌சொலி மாறன் அணி, மூத்த‌ தி.மு.க. த‌லைவ‌ர்க‌ள் அணி)

No comments:

Post a Comment